Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1959
இறப்பு 07 JUL 2020
அமரர் செல்வச்சீராளன் இராஜசேகரன்
வயது 60
அமரர் செல்வச்சீராளன் இராஜசேகரன் 1959 - 2020 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சீராளன் இராஜசேகரன் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா செல்வச்சீராளன் பவானி தம்பதிகளிம் மூத்த புதல்வரும்,

மோகனவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹம்சப்பிரியா, அனுஷ்ரன், கிருஷானா, பிரீதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன்(இலங்கை), ஸ்ரீதரன்(இலங்கை),  சிவநேசன் வசந்தகுமாரி(இலங்கை), மாணிக்கவாசகர் செல்வமகள்(பிரான்ஸ்), சச்சீதரன்(இலங்கை), இளமாறன் செல்வறஞ்சினி(இலங்கை),  லோகநாதன் செல்வமலர்(ஜேர்மனி), சுபாகரன்(லண்டன்), சுதாகரன்(இலங்கை), கஜேந்திரன் செல்வவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழவன்(லவன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

தமிழவன் விஹான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 05 Aug, 2020