Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 11 JUN 1948
இறைவன் அடியில் 25 SEP 2022
அமரர் வேலுப்பிள்ளை செல்வரட்ணம்
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை செல்வரட்ணம் 1948 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, துபாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.