Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 JUN 1948
இறைவன் அடியில் 25 SEP 2022
அமரர் வேலுப்பிள்ளை செல்வரட்ணம்
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை செல்வரட்ணம் 1948 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, துபாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரட்ணம் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அருமை புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, லட்சுமி சின்னத்தம்பி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(இந்திரன்), லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி ஆறுமுகம்(அவுஸ்திரேலியா), இராஜலிங்கம், உதயகுமார், காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஸ், சுரேஸ், யமுனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷரோணி, சுரேஸ், சபேஸ், பிரபாகரன், பிரிந்தினி, பிரதாபன், சுதாகரன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கார்த்திகாஜனி, மோகாணி, செந்தூரன், ரபீனா, ரஜித் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்ற செல்லையா அருளம்பலம்(மலேசியா) அவர்களின் அன்பு மருமகனும்,

கிஷ்னன், ஆரியா, ஆரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
4 Meldazy Dr,
Scarborough,
ON M1P 4E7, Canada.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மகன்
சுரேஸ் - மகன்
யமுனா - மகள்
லட்சுமி - மாமி
பிரிந்தி - பெறாமகள்
ஷரோணி - பெறாமகள்