1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வரட்ணம் துரைசிங்கம்
(சிவசாமி)
இறப்பு
- 07 MAR 2025
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் அழுகை ஓயவில்லை
எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில்
விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம்
வேண்டும் அவனுக்கு!
நீங்கள் எனக்கு வழங்கிய
பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள்
என்றென்றும் எங்களை
நல்வழியில் நடத்துவீர்கள்
என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்