
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் துரைசிங்கம் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி(மங்கயற்கரசி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி(யா/கொழும்ப்புத்துறை சென் ஜோசப் வித்தியாலய ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெயகாந்தன்(கனடா),ஜெயவதனி(கனடா), ஜெகநாதன்(கனடா), ஜெயதர்சினி(யா/கொழும்புத்துறை சென் ஜோசப் வித்தியாலய ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெயானந்தன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாதம்(யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர்), நந்தினி(கனடா), ஜெயரூபன்(கனடா), சுதர்சினி(கனடா), வாகீஸ்வரன்(யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர்), மேஜா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனா, ஆர்த்திகன், பிருந்துவி, யாதேவ், அபிதா, வினிஷ், நிந்துஜன், கரிஷாந், மகிஷாயினி, பிரவீன், அனன்வாரணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் துண்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +15144315336
- Mobile : +15144585476
- Mobile : +94777296502