
அமரர் செல்வரட்ணம் திருவள்ளுவர்
(சிவா)
சிவா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் K.K.S Road
வயது 61

அமரர் செல்வரட்ணம் திருவள்ளுவர்
1959 -
2020
காரைநகர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"ஆழ்த்த அனுதாபங்கள் "
எங்கள் அயல் தந்த அன்பு செல்வன் வள்ளுவர் அண்ணா !உங்கள் துயர் செய்தி கேட்டு கலங்கி போனோம்.. எல்லோரிடமும் அன்போடும் பண்போடும் பழகிய உள்ளம்.. வேடிக்கையும் விளையாட்டும் சிரிப்பும் எப்போதும் உங்கள் கூடவே இருக்கும்.. இல்லை என்று சொல்லாமல் அள்ளி கொடுத்த வள்ளல் எங்கள் வள்ளுவர்... இல்லை என்ற செய்தி கேட்டு தவித்து போனோம் உங்களோடு பழகிய நாட்கள் எல்லாம் பசுமையான நினைவுகள் . . எப்பவும் கலகலப்பும் சுறுசுறுப்பும் கடின உழைப்பும் உங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு காரணம் நாம் அறிவோம் !!மிகவும் எளிமையான எல்லோருக்கும் உதவிடும் மனம் கொண்ட அன்பான உள்ளம் எம்மை விட்டு வெகு தூரம் போன செய்தி மிகவும் வாட்டுகிறது.. அன்னாரின் இழப்பால் துடிக்கும் அவர் குடுப்பதினார் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.... அன்னாரின் ஆத்மா சாத்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்... சாந்தி !சாந்தி !சாந்தி
சின்னதம்பி குடுப்பம்
B. A தம்பிலேன்
Write Tribute