யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் திருவள்ளுவர் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேசன் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமயந்தி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹனுஜா(பிரான்ஸ்), திவ்யா(பிரான்ஸ்), நிதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நுவலின்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம்(இலங்கை), திருச்செல்வி(இலங்கை), திருப்பதி(இலங்கை), தவமணி(பிரான்ஸ்), திருச்சிற்றம்பலம்(பிரான்ஸ்), திருவருட்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மவதி(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), லோகேஸ்வரி(இலங்கை), கோமளாதேவி(பிரான்ஸ்), சிவரூபன்(பிரான்ஸ்), காஞ்சனா(சுவிஸ்), அருந்ததி(இலங்கை), சகுந்தலா(இலங்கை), சாவித்திரி(சுவிஸ்), நளாயினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வன்மீகலிங்கம்(சுவிஸ்), கிருஷ்ணபிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சிவானந்தன்(இலங்கை), சச்சிதானந்தமூர்த்தி(சுவிஸ்), நிரஞ்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகலனும்,
சுதாகரன், சுதர்சினி, மயூரன், மயூரகாந், மயூரபிரகாஸ், நிதர்சினி, ஆதிசா, ஆசன், கார்த்திகா, காண்டீபன், மதுராங்கி, அபிராங்கி, காஞ்சநேகா, விதுசன், அர்சனா, சந்தோஷ், நிரோஷ், கஜவதனன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வதனராஜ், ரூபராஜ், சத்தியா, மோகனா, சுதன், சுகிர்தா, சோபியா, லக்ஷனா, லாவனியா, லதுஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.