Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1938
இறப்பு 12 MAR 2025
திருமதி செல்வரெட்ணம் தனலக்சுமி
வயது 86
திருமதி செல்வரெட்ணம் தனலக்சுமி 1938 - 2025 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரெட்ணம் தனலக்சுமி அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்பாக்குட்டி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜெயந்தி(கனடா), சுகந்தி(டென்மார்க்), பாலமுகுந்தன்(கனடா), பாலகுகன்(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வரகுநாதன்-ஜெகதா(கனடா), சத்தியகுமார்(கனடா), ஜெயக்குமார்(டென்மார்க்), ரவீந்திரன்(கனடா), அசம்டா(கனடா), ஜனதீபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாஜிவதனன், சாருபா, லக்சனா, அபிஷனா, கோபிகா, வாதுளன், தேனுசா, ரொஷான், அரன்(Aaron),ராகவி, ஆருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரைளா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி, சச்சிதானந்தம், விசாலாட்சி, குமாரசாமி, பரராஜசிங்கம் மற்றும் கனகரெட்ணம், மாணிக்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, கமலாதேவி, பத்மநாதன், சகுந்தலா மற்றும் ஞானேஸ்வரி, பாலதேவி, இரத்தினமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
குகன் - மகன்
ரகு - மருமகன்
ஜெயந்தி - மகள்
சுகந்தி - மகள்
வசந்தி - மகள்

Photos

No Photos

Notices