![](https://cdn.lankasririp.com/memorial/notice/203207/874f7c42-d7ab-4285-8b28-7b114a815074/21-6163d593666c6.webp)
அமரர் செல்வரட்ணம் சுரேஸ்
உரிமையாளர்- AVM Money Express Exchange Ltd
வயது 50
கண்ணீர் அஞ்சலி
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/top-leaves.png)
Rest in Peace
Late Selvaratnam Suresh
1969 -
2020
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/bouquet.jpg)
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/double-qutes.png)
உங்கள் உயிர் பிரியலாம் உங்கள் மனிதம் என்றும் உயிரிழக்காது மாமா- வெறுமனே பிறந்து மடிபவரே பலர் - அங்கு பிறர் துயரைத் தன் துயராய் துடைப்பவர் சிலரே அச்சிலரில் ஒருவரான எம் மாமா இன்று எம் எல்லோரையும் மீளத்துயரில் ஆற்றிச் சென்றதென்ன மருமகள் என்றழைக்கும் அந்தக் கம்பீரக் குரல் இன்று மௌனித்த மாயமென்ன எங்கள் குடும்பத்து ஆல விருட்சத்தை அரை நூற்றாண்டில் நோய் கொண்டு போனதென்ன மனம் ஏற்க மறுக்கிறது.. விடைதருகிறேன் மாமா மீண்டும் உங்களைக் காணும்வரை..
Tribute by
கீத்தா
மருமகள்
லண்டன்
Write Tribute