யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சுரேஸ் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நெடுந்தீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உடையார் தங்கம் உடைச்சி தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
நாகேந்திரர்(கொடிவேல் விதானையார்) செல்லம்மா(இலங்கையின் முதல் பெண் கிராமசபைத் தலைவி) தம்பதிகள், கந்தசாமி(எழுதுவினைஞர்) அமிர்தவள்ளி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(அரசாங்க எழுதுவினைஞர், கச்சேரி), யோகம்மா(இரத்தினம்- இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அருமைப் புதல்வனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற விஷ்வலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், சுருதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி(Executive officer- Home office London), சுபோதினி(பபி Scientist- New Zealand), சுரேசினி(சூட்டி- Director தனிநாயக முதலி சேயூர் லிமிட்டட்) ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணபதிப்பிள்ளை(விதானையார்), அமிர்தரட்ணராஜா(அதிபர்) மற்றும் இராமநாதன்(பொறியியலாளர்), இராமச்சந்திரன்(உதவி அரசாங்க அதிபர்), இலட்சுமணராஜா(புதைபொருள் ஆராய்ச்சியாளர்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
Dr. சந்திரபால், யோகம்(ஆசிரியை), இராஜேஸ்வரி(ஆசிரியை), நாகேஸ்வரி(கிளி ரீச்சர்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
மதனா, வேதா, யோகா, வதனி, காலஞ்சென்ற வேணி மற்றும் ரமணி, றஜனி, ராசன், நாதன், சிவா, ராஜயோகன், பொன்னா, காலஞ்சென்ற சின்னா மற்றும் மன்னா, ஆனந்தி, றோமா, முருகதாஸ், சாண்டி, கேசா, கண்ணப்பன், கிரி, வாகினி, சனா, அஜினி, செல்லா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சித்திரா, சுபத்திரா, ஹரித்திரா, கிருபா, ஜெயந்தி, யோகி, நாகேந்திரா, வாணி, உருத்திரா, கஜேந்திரா, ஜனா, கணன், மோய், றோய் மற்றும் நிமலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவோண், சரண், Dr. சிரோமி, Dr. ஜெரோமி, செகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்ரன், சுரேஸ், ஜூட், நவநீதன், ஜெயந்தி, வசந்தி, சாந்தி, சயந்தி, ஜெய்சங்கர், ரவிசங்கர், சிவசங்கர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.