
அமரர் செல்வரட்ணம் சுரேஸ்
உரிமையாளர்- AVM Money Express Exchange Ltd
வயது 50
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட அன்புத் தம்பி சுரேஷின் ஆத்மா இறைவனடி பாதம்சென்று சாந்தியடையை, என்கண்ணீரை காணிக்கையாக்கி, ஆண்டவா மனமுருகி உன்னை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி ?