10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 MAY 1962
இறப்பு 21 SEP 2012
அமரர் செல்வரெத்தினம் சிவநாதன் 1962 - 2012 ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சம்மளங்குளம் ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், தட்டாமலை ஒட்டுசுட்டானை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரெத்தினம் சிவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-10-2022

எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
 பத்தாண்டு கடந்துவிட்டன...
எம்மை விட்டுப் பிரிந்து
எங்கு சென்றீரோ!

நீங்கள் இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
 இதயமெல்லாம் வலிக்கிறது
 வேரற்ற மரமாய்
வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?

எங்கள் விடிவெள்ளியே!
 கண் முன்னே வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
 என்றும் உயிர் வாழும்!

எங்கள் இதயமதில் இறுதி வரை
 நிலைத்து நிற்கும் ஐயா!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகன்மார், மருமக்கள்
மற்றும் பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute