Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
உதயம் 15 JUL 1942
அஸ்தமனம் 08 APR 2024
திருமதி செல்வரத்தினம் பரமேஸ்வரி (மணியக்கா)
வயது 81
திருமதி செல்வரத்தினம் பரமேஸ்வரி 1942 - 2024 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், விஜயா ரமேஷ் - மருமகள்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.