1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வரத்தினம் பரமேஸ்வரி
(மணியக்கா)
வயது 81

அமரர் செல்வரத்தினம் பரமேஸ்வரி
1942 -
2024
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:29/03/2025
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்.
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
விஜயா ரமேஷ் - மருமகள்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBook florist
United Kingdom
1 year ago
By Shanthi Vikman family from UK