மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் நேசரட்ணம் அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சித்திரவடிவேல் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நேசரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெயக்குமார், மோகன்குமார், பவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்களவதி, ஜெயந்தி, விஜயதிலகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மயூரன், நிரூபன், துளசி, கேசவன், கேதாரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாயா, அஞ்சலி, அமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Mar 2022 8:00 AM - 11:00 AM
- Sunday, 13 Mar 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences. Pray god bless her soul and rest in peace in heaven. Christy family ( stella's brother)