Clicky

பிறப்பு 20 OCT 1953
இறப்பு 25 APR 2025
செல்வி செல்வரெட்ணம் மாலினி
வயது 71
செல்வி செல்வரெட்ணம் மாலினி 1953 - 2025 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாலினி அக்கா , பாசமிகு உடன் பிறவாதசகோதரிபோல், நண்பியாக, உங்களுடன் பழகியகாலங்கள். உங்கள் சிரிப்பு மணக்கும் மல்லிகை🙏 நீங்கள் நடந்தால் தென்றலும் பின்தொடரும்.🙏 புறாப்போல பறந்து விட்டீர்கள் இந்த பூமியைவிட்டு //உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம். ௐம் சாந்தி,சாந்தி சாந்தி.🌷🌷🌷 குமரன்,கணேஸ் மற்ற சகோதர சகோதரிகளுக்கும் ஆழ்ந்த துன்பத்தை தெ ரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Apr, 2025