மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் மாலினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஆசிரியர், சமாதான நீதவான்) பரமேஸ்வரி(பூரண அக்கா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், நந்தினி(யாழ்ப்பாணம்), தேவராஜன்(ஜேர்மனி), குமரன்(பிரான்ஸ்), வசந்தினி(லண்டன்), கணேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகரெத்தினம், நகுலா, சக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயன், சங்கர், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 04 May 2025 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Monday, 05 May 2025 12:00 PM - 2:00 PM
தகனம்
Get Direction
- Monday, 05 May 2025 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
குமரன் - சகோதரன்
- Mobile : +33605961104
கணேசன் - சகோதரன்
- Mobile : +33767218081
புவனேஸ் - உறவினர்
- Mobile : +33665606306
சூரி - உறவினர்
- Mobile : +33781590254
யோகன் - உறவினர்
- Mobile : +14164176933
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute