
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Miss Selvaratnam Malini
1953 -
2025

அன்பு நண்பர்கள் தேவன் குமரன் ,கணேஸ் ஆகியோரின் அன்புச்சகோதரி மாலினிஅக்காவின் இழப்பிற்கு எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம் ஓம் சாந்தி ..ஓம் சாந்தி …ஓம் சாந்தி….. பண்டைத்தரிப்பு ராயன் மோட்டோஸ் சின்னராஜா குடும்பம்(குகா)
Write Tribute
அன்பு நண்பன் பாலாவின் அன்புக்குரிய சகோதரி மாலினி அக்கா இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.. ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி .......