Clicky

பிறப்பு 20 OCT 1953
இறப்பு 25 APR 2025
செல்வி செல்வரட்ணம் மாலினி
வயது 71
செல்வி செல்வரட்ணம் மாலினி 1953 - 2025 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆனந்தன் ஜெர்மனி 30 APR 2025 Germany

அன்பு நண்பன் பாலாவின் அன்புக்குரிய சகோதரி மாலினி அக்கா இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.. ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி .... ஆனந்தன் ஜெர்மனி