Clicky

தோற்றம் 10 FEB 1947
மறைவு 21 FEB 2021
அமரர் செல்வரத்தினம் பாக்கியம்
வயது 74
அமரர் செல்வரத்தினம் பாக்கியம் 1947 - 2021 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvarathinam Pakiyam
1947 - 2021

அத்தை உங்கள் இறப்பு செய்தி எம் அனைவரையும் பெரும் துயரில் ஆழ்த்தி விட்டது, தாங்க முடியவில்லை, புலம்பி அழுகின்றோம்,அன்னையாய் நீங்கள் எமக்களித்த அன்பை திருப்பித்தர இன்னும் ஒரு ஜென்மம் போதாது. உங்களுடைய ஆத்மா அந்த சிவனடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

Write Tribute