Clicky

பிறப்பு 25 MAY 1946
இறப்பு 22 DEC 2025
திரு செல்வராசா உமாமகேஸ்வரன்
முன்னாள் நில அளவையாளர்
வயது 79
திரு செல்வராசா உமாமகேஸ்வரன் 1946 - 2025 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நன்றி நவிலல் 26 DEC 2025 Canada

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், RIBBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் அனுப்பி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகள் செய்த அன்பு நெஞ்சங்களுக்கு எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இங்கனம் குடும்பத்தினர்

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 23 Dec, 2025