செம்பாடு பொலிகண்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா உமாமகேஸ்வரன் அவர்கள் 22-12-2025 திங்கள் அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, பார்பதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் துளசியம்மா தம்பதிகளின் மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சற்குநாதன்(அதிபர், யாழ் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
திருஞானசம்பந்தமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சந்திரகலா, ஞானசௌந்தரி ஆகியோரின் மைத்துனரும்,
வைகுந்தன், யசோதா, விகிர்தன், கிருபாகரன், நீலவேனி(தயாழினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாய்மீரா, கிருபாகரன், துசியந்தி ஆகியோரின் மாமனாரும்,
விசாகணன், குகநந்தன், யதுசன், சபிதா, அக்சிதா, அபிதா, நர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரபாலினி- பாஸ்கர், சுதந்தரி- ரகுபன், அன்பரசி- பகீரதன், மாலதி- வரோதயன், தவனேசன் - கயாழினி, சிவதர்சனன், நிமலேஸ்வரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14165585599
- Mobile : +16477817846
- Mobile : +14162838521