யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வயாவிளான், ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா பரிமளம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Hugo-Junkers-Straße 28, 12487 Berlin, Germany எனும் முகவரியில் நடைபெறும்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. Rest in peace??