
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வயாவிளான், ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா பரிமளம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா(NPS சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, தேவகி, குமணன், மைதிலி, குந்தவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயசூரியன், இராசேந்திரம், கௌசலாதேவி, ஜெயதரன், ஜெயபாலசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருசிகன், சாருகன், சாயிரன், கீர்த்திகன், கபிலன்(பிரமியா), திலீபன்(சௌமியா), இலக்கியா, சித்தார்த், பாரதி, ஹரி, ஜெயதவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஆதித்தன், அபிநயா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, காந்திமதி, பராசக்தி, வேலாயுதபிள்ளை, வெற்றிவேலாயுதபிள்ளை, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், தர்மலிங்கம், சம்பந்தர், பூமாதேவி, ஞானதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(Bsc), உலகநாதன் மற்றும் தவராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,
நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் சகலியும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூமணி மற்றும் மகேஸ்வரி, கதிர்காமநாதன் ஆகியோரின் மச்சாளும்,
வசந்தராஜா, சுகந்தன், அகிலன், விஜிதா, சசிகலா, கலைவாணி, கலையரசி, எழிலினி, திருமாவளாவன், முரளிதரன், கஜந்தி, கரன், நிசாந்தி, தபோதினி, றமணன், யூலியான், கிரியா, துஷ்யந்தி, திருமாறன், கர்ணன், ஜெயராம், கேசவன், கஜன், காருண்ணியா, விஜி ஆகியோரின் சிறிய தாயாரும்,
சிந்துஜா, றதீசன், விதுசன், குமுதினி, தமிழ்ச்செல்வன், நந்தினி, பத்மினி, சுதர்சினி, தாமரைச்செல்வன், உதயகுமார், உதயகீதா, மலர்விழி, கயல்விழி, அகல்விழி, கேசி, சிருசிகா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
Live Streaming Link 1: Click Here
Live Streaming Link 2: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 13 Mar 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. Rest in peace??