யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பரமேஸ்வரி அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி செல்லக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வராசா(ஓய்வுபெற்ற இ.போ.ச நடத்துனர்- கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாமலர்(பிரான்ஸ்), கவிதா, சிவயோகநாதன்(பிரான்ஸ்), லூர்த்து உசாமதி, செலஸ்ரின் உதயகுமார்- பாபு(பிரான்ஸ்), நிசாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரன்(பெரியகாந்தி- பிரான்ஸ்), அலெக்ஸ்(சின்னகாந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மராணி(பிரான்ஸ்), ஜெய மனோகரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கொன்ஸ்ரன்ரைன் கருணா(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), உசாநந்தன்(மன்னார்), டொனால்ட் றஞ்சித்(துரை), சோபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யஸ்மன், எரிக், பிறின்சி(பிரான்ஸ்), டினுக்ஷா, தியோரன்ஸ், ரஸ்மிதன், தனுசன்(பிரான்ஸ்), அஸ்பிகா, அபின்சிகா, அகஸ்ரிகா(பிரான்ஸ்), அபிசேக், அனாமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.