1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு தீராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா மகேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:07-06-2022
உயிருக்கு மேலானவரே நீர்
மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!!!
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை
எம்மனதில் அப்பா
ஆண்டு எத்தனை ஆனாலும்
அகலாது உன்பிரிவு
அப்பா
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது
ஏனப்பா எங்கள் நினைவுகள்
என்றும் உங்களுடனே இருக்குதப்பா
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I'm so sorry to hear this news. It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to your family. You and your family are in my heart and mind. Rest in Peace Appan Anna.