மரண அறிவித்தல்


திருமதி செல்வராசா கமலாதேவி
1944 -
2025
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா கமலாதேவி அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தெட்சணாமூர்த்தி, பத்மாவதி, ஜெயதேவி, பேரின்பநாயகி, மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 28 Jun 2025 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 29 Jun 2025 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 01 Jul 2025 9:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Tuesday, 01 Jul 2025 12:15 PM - 1:10 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBook Florist
Canada
1 month ago
Our deepest condolences by Subramaniam Family (Thevi Machal) - Canada