

வவுனியா குருக்கள் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா கலாமதி அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பூலோகசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்வராசா(ரவி- உரிமையாளர்- Ravi Tractor Mechanic) அவர்களின் அன்பு மனைவியும்,
சுயந்தன்(இத்தாலி), சன்சிகா(இத்தாலி), சஞ்ஜீவன்(இத்தாலி), சுகன்ஷிகா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுயந்தினி(இத்தாலி), சிவேந்திரன்(இத்தாலி), விசிந்தா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதாமதி, திலகா(ஆசிரியை- வ/தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்), கீதா(லண்டன்), வசந்தா, ஸ்ரீதரன், ஸ்ரீரெங்கன்(இத்தாலி), ஸ்ரீவரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகம்(செல்வா), செல்வநாயகி, செல்வராணி, செல்வகுமார், செல்வசிறி(சிறி), செல்வதாஸ்(பபி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிகானுஷன், சிவின், சிறிக்ஷா, சிவிக்ஷா, ரித்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் அன்பு கலாஅண்ணியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.