மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1945
இறப்பு 04 OCT 2021
திருமதி செல்வரஞ்சிதம் குணரத்தினம் (வசந்தா)
வயது 76
திருமதி செல்வரஞ்சிதம் குணரத்தினம் 1945 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரஞ்சிதம் குணரத்தினம் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி(பேபி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை,  துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஷா, குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகபகவான், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஹரணி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

றியா, ஈஷான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஞானரஞ்சிதம்(கமலா), விஜயரஞ்சிதம்(விமலா), காலஞ்சென்றவர்களான ரஞ்சிதற்குமார், கலாரஞ்சிதம்(ரஞ்சி) மற்றும் சிறிரஞ்சன்(ரஞ்சன்), மோகனரஞ்சன்(மோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சண்முகராஜா, காலஞ்சென்ற குகனேஸ்வரன், Dr சுபத்திரா, காலஞ்சென்ற வாசுகி, சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பரமேஸ்வரி, இரத்தின சிங்கம் மற்றும் தங்கராசா, காலஞ்சென்ற தேவதுரை மற்றும் யோகராசா ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

உமேஸ், லக்ஸ்மன், ரூபன், மயூரி, அனந், அஜன், அஞ்ஜனா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஸ்ரீரமேஸ், காலஞ்சென்ற ஸ்ரீகுகனேஸ், லதாங்கி, சியாமலாங்கி, ரஜனி, பிரபா, குகேஸ் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2021 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரைகுடும்ப அங்கத்தவர்களுடன் மட்டும் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அனைவரும் முககவசம் அணிந்து வரவும். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அனுஷா - மகள்
குமரன் - மகன்
ரஞ்சன் - சகோதரன்
மோகன் - சகோதரன்

Photos

No Photos

Notices