Clicky

பிறப்பு 25 OCT 1952
இறப்பு 05 OCT 2026
திரு செல்வராஜா தம்பிஐயா 1952 - 2026 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Selvarajah Thambiaiah
1952 - 2026

செல்வராஜா அண்ணா எங்களுடன் நீங்கள் வாழ்ந்த காலங்களும் நினைவுகளும் மறக்க முடியாதவை உங்கள் இழப்புச் செய்திகேட்டு நாங்கள் மிகவும் மனம் வருந்தூக்கிறோம் அன்னாரின் குடும்பத்தினரிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆதமா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 🌹 💐🙏 சுரேஷ் & சாந்தி குடும்பம் பாசல் சுவிட்சர்லந்து.

Write Tribute

Tributes