யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா தம்பையா அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிஐயா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதராஜ், அமுதகலா, விஜயராஜ், கெளதமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகரன் , அர்ச்சனா , லக்சாயினி , விஜினியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராஜா , சின்னராசா , தவராஜா, தங்கராஜா, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துலிங்கம், லெட்சுமணன், சந்திரன், யமுனம், கீதீஸ்வரன், தவராஜா, ஈசன், கமலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
ரேனுஷா, றிஷான், ஆரதி, ஆரூஷா, ஆர்யன், ஜோயல், ஜோலினா, யொசிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41767918383
- Mobile : +41787467380
- Mobile : +41795552205
- Mobile : +41782044848