
திரு செல்வராஜா சோமசுந்தரம்
(அப்பு)
Supplies Manager National Paper Co - Operation Srilanka
வயது 84
Kili Akka, children and in-laws, please accept our heartfelt condolences on this grave occasion. Anapayan, Nilani & children.
[Status]
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்- ரவிராஜ் குடும்பத்தினர்