Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 14 MAY 1940
மரணம் 07 MAR 2025
திரு செல்வராஜா சோமசுந்தரம் (அப்பு)
Supplies Manager National Paper Co - Operation Srilanka
வயது 84
திரு செல்வராஜா சோமசுந்தரம் 1940 - 2025 Lumut, Malaysia Malaysia
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Lumut ஐப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் தேவிவாசம், கொழும்பு, கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா சோமசுந்தரம் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கண்மணி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னதங்கச்சி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சோகீரன்(பிரான்ஸ்), சேதா, செங்கீரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவி, விஜி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேஸ், சேயோன், லைரிசி, சிகரன், செங்கோன், ராகவன், யாதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லங்காதேவி, கமலாதேவி, தர்மதேவி, ஜெயராஜா, தனராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைராஜா, சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், காந்திமதி, கமலா ஆகியோரின் மைத்துனரும் அவார். 

பார்வை மற்றும் கிரியை North Toronto Crematorium (Woodbine Ave & Stouffville Road) எனும் இடத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி(கிளி) - மனைவி
ரவி - மருமகன்
சோகீரன் - மகன்
செங்கீரன் - மகன்