
-
25 AUG 1950 - 23 JAN 2020 (69 வயது)
-
பிறந்த இடம் : மானிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருநெல்வேலி, Sri Lanka பிரான்ஸ், France London, United Kingdom
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரராஜா சபாரட்ணம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி பழனித்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா, பிரதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஷ்பலிங்கம், ரேணுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இந்திராணி, காலஞ்சென்ற இந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வல்லிபுரநாதன், புனிதவதி, சுசீலாதேவி, மனோன்மணி முருகமூர்த்தி, நடேசமூர்த்தி, கணேசமூர்த்தி ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மார்வின், அஷ்வின், லக்க்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our heart felt condolence!!!!!!!! Bava family from Norway.