10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராஜா இராஜலக்ஷ்மி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உமை
பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம்
கோலமுகமும்
குளிந்த
நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது
வழிகாட்டியாய்
எமது இதயங்களில்
என்றும் அணையாத சுடராய்
என்றும் இருப்பாய் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தனைகள்