5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா கதிரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டுச்
சென்று ஐந்தாண்டு காலம்
ஒரு நொடிப் பொழுது போல்
ஓடி மறைந்து விட்டது
ஐந்து என்ன எத்தனை
ஆண்டு சென்றாலும் ஆறாது எம் துயரம்..
யாராலும் ஆற்றமுடியாது
எம் இதய வேதனை..
பரலோகம் நாம் வந்து
உங்கள் அன்பு முகத்தைக் காணும்
வரை எம் கண்கள் கண்ணீரைச்
சொரிந்த வண்ணமே இருக்கும்
எம் கண்ணீருக்கு முடிவு
வரும் நாள்தான் எப்போது?
என்றும் உங்கள் பிரிவால்
துடிக்கின்றோம் தந்தையே!!
நீர் நிறைந்த விழிகளோடு
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Dear Selva Anna I can't believe your loss my deepest sympathy and RIP