மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா கதிரன் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்கனின் பாசமிகு கணவரும்,
மயூரா, சிந்து, பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Selva Anna I can't believe your loss my deepest sympathy and RIP