மரண அறிவித்தல்
அமரர் செல்வபாக்கியம் ஞானதீபம்
(ராஜேஸ்வரி)
வயது 85
அமரர் செல்வபாக்கியம் ஞானதீபம்
1934 -
2019
குருநாகல், Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இலங்கை குருநாகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Kipling ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வபாக்கியம் ஞானதீபம் அவர்கள் 26-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா ஞானதீபம்(குருநாகல், கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவஜோதி(கொழும்பு), செல்வஜோதி(கனடா), பரம்ஜோதி(கனடா), தவஜோதி(கனடா), அருள்ஜோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரி(UK), கீதா(கனடா), ஷெமி(கனடா), சுபா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பூஜா, அஞ்சலி, தனுஜா, அர்ஜுன், அஞ்சன், துசேன், நிசான், ரோசான் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்மார்
Deepest sympathy