 
                     
        
            
                அமரர் செல்வபாக்கியம் அந்தோனிப்பிள்ளை
            
            
                                    1934 -
                                2021
            
            
                சுண்டுக்குழி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    அன்புகாட்டும் நல்லுள்ளமும், அழகுணர்வும் மிளிரப்பெற்றவராய் பெற்ற அன்னையேபோல் பரிவும் பாசமும்காட்டி எம்மிடையே வாழ்ந்து வந்த நல்லுறவின் வாழ்வை, இறைவன் தன் திருவடிகளில் இணைத்துக்கொண்ட இத்துயர்தோய்ந்த இவ்வேளையில்,அன்னாரின் பிரிவாற்றாது துயருறும் அனைத்து  உள்ளங்களும் துயர்களைந்து அமைதிபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
                
                    Write Tribute
     
                     
                     
                    
My heart goes out to you in your time of sorrow. My condolences