யாழ். சுண்டுக்குளி Fletchers வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Enebakk ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வபாக்கியம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெனடிற் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் பிரிதிவிராஜ் அந்தோனிப்பிள்ளை(அவுஸ்திரேலியா), ஐடா சசிரேகா கிறிஸ்தோபர்(பிரித்தானியா), அனுரேகா சின்னத்தம்பி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகன்தா பிரிதிவிராஜ், போதகர் சூரியகுமார் கிறிஸ்தோபர், போதகர் அன்ரன் சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி பரமானந்தம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தா, நிர்மலா, வசந்தா, ஜீவா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சுவாதி, விஷ்ணு, லட்சுமி, கார்த்திக், மேர்சி, கிரேசி, திவ்யன், நித்யன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ரோட்ஸ், கின், ஸ்ரீநிதி, வித்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 20 Oct 2021 11:00 AM
- Wednesday, 20 Oct 2021 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heart goes out to you in your time of sorrow. My condolences