அமரர் செல்வநாயகம் பூபதி
1930 -
2024
உரும்பிராய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvanayagam Poopathi
1930 -
2024
பூபதியக்கா பூபதியக்கா என்றவுடன் ஓடிவரும் தாயே உன் முகம் இதில் கண்டவுடன் மலைத்து விட்டேன் ஒரு கணம் . எப்பொழுது கண்டாலும் கண்ணால் சுகம் விசாரிக்கும் தாயே . உன் முகம் மறப்பேனோ உன் துயரம் தாங்குவேனொ . விதி என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டேன் உனை மறக்க. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன். உன் பிள்ளைகள்,உறவுகளின் துயரத்தை தேவன் தாமே தாங்குவாராக. அன்புடன் உன் அயலான் மகன் சின்னசிறி..
Write Tribute