Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1930
இறப்பு 07 FEB 2024
அமரர் செல்வநாயகம் பூபதி
வயது 93
அமரர் செல்வநாயகம் பூபதி 1930 - 2024 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பூபதி அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகரட்ணம், தர்மரட்ணம்(கனடா), விஜயரட்ணம்(கனடா), மனோரஞ்சினி, செல்வரட்ணம்(ஜேர்மனி), கலாரூபி, காலஞ்சென்ற பஞ்சரட்ணம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசலட்சுமி, விக்னேஸ்வரி, சாந்தினி, துரைசிங்கம், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரத்தினம், பாக்கியம், வேலாயுதம், இராசையா, தெய்வேந்திரம், கந்தசாமி, கண்மணி மற்றும் சரஸ்வதி, பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜந்தன் - ரஜிதா, மதூசியன் - தர்மினி, ஜானு - சுஜீவன், சோபிதா - ராஜ்குமார், மகிஷா - ரஜீவன், பரன்ராஜ் - அபிரா, கிரிஷா, நிதுஷா -அசந்,ரவிஷா, ஜெனுசன், கெளசிகா - லொயிட்ஸ், கேசவன், அம்புஜா - மதிரூபன், ஜெனா- இதயரூபன், ஜேசன், ஜெனேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மரட்ணம்(சந்திரன்) - மகன்
விஜயரட்ணம்(வர்ணன்) - மகன்
செல்வரட்ணம்(செல்வா) - மகன்
மனோரஞ்சினி - மகள்