Clicky

அமரர் செல்வநாயகி தற்பரானந்தன் 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் பாப்பன்ரியை கடைசியாய்க் சந்தித்தது, 1980 களின் ஆரம்பத்தில், தெல்லிப்பழை வீட்டில் என நினைக்கின்றேன். அப்போதெல்லாம் கொழும்பிலிருந்த பள்ளி விடுமுறைக்கு யாழ்ப்பாணம் பொகும்போதெல்லாம் ஒருதடவையாவது குஞ்சாச்சி குடும்பத்தினரைப் பார்க்காமல் திரும்புவதில்லை. பாப்பன்ரிக்கு இறைவன் நித்தியவாழ்வளிக்க அருளவேண்டும். சுந்தா (பார்த்திபன்) சொக்கலிங்கம்
Write Tribute