Clicky

அமரர் செல்வநாயகி தற்பரானந்தன் 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இறைவனிடம் சென்று விட்டா அங்கே கட்டாயமாக நல்லதொரு இடம் கிடைக்கும். நீங்கள் சைவசமய பாடம் படிப்பீத்த ஒரு அருமையான அன்பான ஆசிரியர். உங்களுக்காக பிராத்திக்கின்றேன். ? பழைய மாணவி சுகந்தி ராஜன்.
Write Tribute