Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 SEP 1919
இறப்பு 28 AUG 2021
திருமதி செல்வநாயகி கனகசபை (தையல் அக்கா)
வயது 101
திருமதி செல்வநாயகி கனகசபை 1919 - 2021 கோப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கோப்பாய் சபா வாசா பழைய டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சரசாலை, ஐக்கிய அமெரிக்கா Coral Springs,Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி கனகசபை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.