2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
02 SEP 1945
இறப்பு
29 AUG 2021
அமரர் செல்வநாயகம் தனலட்சுமி
(புவனம், அம்மா)
வயது 75

அமரர் செல்வநாயகம் தனலட்சுமி
1945 -
2021
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
-
02 SEP 1945 - 29 AUG 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sri Lanka Sens, France
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இல 75 கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் தனலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-09-2023
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன் சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 29 Aug, 2021
நன்றி நவிலல்
Tue, 28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 17 Aug, 2022
Request Contact ( )

அமரர் செல்வநாயகம் தனலட்சுமி
1945 -
2021
புங்குடுதீவு, Sri Lanka