

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இல 75 கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் தனலட்சுமி அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாஸ்கரன்(ஜேர்மனி), ஜெயசாந்தி(லண்டன்), சசிகரன்(பிரான்ஸ்), ஜெயதர்சினி(பிரான்ஸ்), ஜெயசிவா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நகுலாம்பிகை , பார்த்தீபன்(நசீர்), தயாழினி, சுதர்சன், கருணாமூர்த்தி(வாசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், இராசலட்சுமி, தங்கலட்சுமி, திருஞானம் மற்றும் திருநாவுக்கரசு(பிரான்ஸ்), யோகலட்சுமி(கனடா), பாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கணேசன், வேலைய்யா, இந்திராணி, வள்ளியம்மை, சிவசோதி, பரமசிவம், ஐஸ்வரி மற்றும் சுசீலா, கமலாதேவி, காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் சோதிநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லூக்காஸ், ஜூலியா, ஜிலுனியா, அஜித்தா, நிதுஷா, யாதவி, திகழ்நிலவன், ஹரிணி, நனந்தி, சுஜீவன், அஜித்தன், ரிதுஷன், ஜனிஷா, அஸ்விகா, அமர்ஷிகா, அமர்ஷிகன், அபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வித்தகி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 03 Sep 2021 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details