யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் ரட்ணம் அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று கனடா Markham இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ரட்ணம், கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதினா அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா(கனடா), சுலோஜனா(கனடா), சியாமளன்(கனடா), சுமித்திரன்(கனடா), செல்வகுமார்(கனடா), வாசுகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணன்(கனடா), மனோரஞ்ஜன்(கனடா), ராஜி(கனடா), மலர்(கனடா), சோபனா(கனடா), காயத்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராஜா(பாப்பா-இலங்கை), கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புனிதசிங்கம், சுபத்திரா(சின்னா), லலிதா, காலஞ்சென்றவர்களான வசந்தா(வஜி), பிரேம்நாத் மற்றும் சுவர்னா(மணி),ஜெயந்தா, இதயா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோக்கா, டிபிகா, செனுக்கா, சிவோனா, லக்ஷன், ரொஷானா, ஜெரூஷா, செரானா, சபீனோ, சஜன், துசானா, சிஷோவ், கிஷோன், தைஷோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Zaiden, Caleb, Chloe ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நான் எப்போதும் உங்களை மாமா என்று அழைக்க விரும்புகிறேன், நீங்கள் என் சிறிய மனதை பரந்த வழியில் வடிவமைத்துள்ளீர்கள். நான் 8 வயதில் இருந்தபோது உங்களை சந்தித்தேன், இது 1984 இல் உங்கள் வீட்டில் உள்ளது....