Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 JUN 1954
இறப்பு 17 OCT 2025
திருமதி செல்வநாயகம் புஷ்பராணி
வயது 71
திருமதி செல்வநாயகம் புஷ்பராணி 1954 - 2025 வாதரவத்தை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வீரவாணி வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் 5ம் யுனிற் ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் புஷ்பராணி அவர்களின் நன்றி நவிலல்.

பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்

உங்கள் கால்தடங்களே விடிகின்ற
வேளைகளில் கண்ணெதிரே நிற்பவர்
 இல்லையே என ஏங்க கண்ணீர் வழிகின்றதே
 சூரியன் உதிக்க மறந்தாலும்

 கடலலை கரைதொட மறந்தாலும்
 கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
 தங்களின் நினைவுகளை நாங்கள் எப்படி மறப்போம்?

 நாட்கள் 31 கடக்கட்டும் வயதுகள்
ஓடிச் செல்லட்டும் நீங்கள் அருகில்
 இருப்பதாய் வாழ்க்கையை தொடர்கின்றோம்... 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute