
யாழ். வீரவாணி வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் 5ம் யுனிற் ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் புஷ்பராணி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாநிதி(மல்லாவி), சத்தியதேவி(முழங்காவில்), சசிகலா(வவுனியா), கலைவதனி(மல்லாவி), செல்வகுமார்(கனடா), துஷேந்தினி (மாங்குளம்), தவக்குமார்(கனடா), தினேஸ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாகரன்(மல்லாவி), லோகவேந்தன்(முழங்காவில்), காலஞ்சென்ற உதயகுமார், சிவகுமார்(மல்லாவி), வான்மதி(கனடா), நரேந்திரன் (மாங்குளம்), கஜனி(கனடா), அபிரா(மல்லாவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலட்சணாமூர்த்தி(வீரவாணி), மாயசௌந்தரி(கல்வயல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மசகுந்தலா(வீரவாணி), மார்க்கண்டு(கல்வயல்) காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், சந்திரசேகரம்(நடுவில்), தவயோகம், சிவலிங்கம், விவேகவதி ஆகியோரின் மைத்துனியும்,
சங்கீர்த்தனா, விதுஷன், காலஞ்சென்ற ருகிந்தா மற்றும் சுலோசன், தனுசியன் ,கபிலினி, அக்ஷரா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அஷ்விகா, அஸ்மி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14165008190
- Mobile : +16472931990
- Mobile : +14163719401
- Mobile : +94776778831
- Mobile : +94766890637